இரத்த அழுத்தத்தை குறைப்பது எப்படி

இரத்த அழுத்தத்தை குறைப்பது எப்படி.

எளிய முறையில் வீட்டில் தயாரிக்கும் மருந்துகள் .
நெல்லிக்காய்  இரண்டு நன்றாக அரைத்து சாறு எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூண் தென் கலந்து பருகிவரா இரத்த அழுத்தம் குறையும் .